அழகி, தென்றல், பொன்னுமணி, தர்மசீலன், கருப்பு ரோஜா என 90 படங்களில் நடித்துள்ள நடிகர் அருள்மணி (65) மாரடைப்பால் காலமானார்.
அதிமுகவிற்கு ஆதரவாக கடந்த 10 நாட்களாக வெளியூரில் பிரசாரம் மேற்கொண்டு வந்த அருள்மணி, சென்னை திரும்பிய நிலையில் திடீர் மாரடைப்பால் நேற்று உயிரிழந்துள்ளார்.