தமிழக வெற்றிக் கழகத்தின் வளர்ச்சி குறித்து திருவள்ளூர் மாவட்ட தோழர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் கழக பொதுச்செயலாளர் திரு. N. ஆனந்த் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் திருவள்ளூர் மாவட்ட கழக தோழர்கள் கலந்து கொண்டு கூட்டத்தை சிறப்பித்தனர்.