திமுக தேர்தல் பிரச்சார குழு நிர்வாகிகள் நியமனம்
திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்களின் ஒப்புதலோடு, புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளரை ஆதரித்து கூட்டணி கட்சியினருடன் இணைந்து தேர்தல் பரப்புரை செய்வதற்கு புதுச்சேரி மாநில திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில், தேர்தல் பிரச்சார குழு அமைக்கப்பட்டுள்ளது.
- திரு. எஸ்.பி. சிவக்குமார், அவைத் தலைவர், மு. அமைச்சர் – தலைவர்
- திரு. வி. அனிபால்கென்னடி, எம்.எல்.ஏ., மா. து. அமைப்பாளர்– உறுப்பினர்
- திரு. இரா. செந்தில்குமார், எம்.எல்.ஏ., மாநில பொருளாளர் – உறுப்பினர்
- திரு. எல். சம்பத், எம்.எல்.ஏ., இளைஞர் அணி அமைப்பாளர் – உறுப்பினர்
- திரு. அ. தைரியநாதன், மாநில துணை அமைப்பாளர் – உறுப்பினர்
- திரு. பூ. மூர்த்தி, Ex. Mla தலைமைச் செயற்குழு உறுப்பினர் – உறுப்பினர்
- திரு. கே.எம்.பி. லோகையன், தலைமைச் செ. உறுப்பினர் – உறுப்பினர்
- திரு. அ. சோமசுந்தரம், பொதுக்குழு உறுப்பினர் – உறுப்பினர்
- திரு. சீனு. வேணுகோபால், கழக மூத்த முன்னோடி – உறுப்பினர்
- திருமதி. காயத்ரி ஸ்ரீகாந்த், அமைப்பாளர், மகளிர் அணி – உறுப்பினர்
- திரு. முகம்மது ஹாலித், அமைப்பாளர், சிறுபான்மை அணி – உறுப்பினர்
- திரு. டாக்டர். நித்திஷ், மாநில இ. அணி து. அமைப்பாளர் – உறுப்பினர்
- திருமதி. நர்கீஸ், பொதுக்குழு உறுப்பினர் – உறுப்பினர்
- திருமதி. ரா. சுமதி, மகளிர் தொண்டரணி அமைப்பாளர் – உறுப்பினர்