இந்த சந்திப்பின்போது புதுச்சேரி மாநில திராவிட முன்னேற்றக் கழக அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சிவா, முன்னாள் முதல்வர் நாராயணசாமி, காரைக்கால் மாவட்ட கழக செயலாளர் ஏ. எம். எச். நாஜிம், அவைத்தலைவர் எஸ்.பி. சிவக்குமார், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் எல். சம்பத், நாக. தியாகராஜன், தொகுதி செயலாளர் இரா. சக்திவேல் ஆகியோர் உடன் இருந்தனர்.
2024-03-23