tnpsc.gov.in எனும் இணையதளத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் – 1 தேர்வு முடிவு வெளியானது
உதவி காவல் கண்காணிப்பாளர் ,உதவி ஆட்சியர் உட்பட 93 பணியிடங்களுக்கு 2022ல் அறிவிக்கை வெளியானது
கடந்த 3 நாட்களாக நடந்த நேர்காணல் முடிவடைந்த நிலையில் இன்று மாலையில் குரூப் -1 தேர்வு முடிவு வெளியீடு