தமிழ்நாட்டில் எவ்வளவு தெரியுமா? டெல்லியில் மக்களை இயல்பு வாழக்கையை முடக்கிப்போடும் அளவுக்கு காற்று மாசு கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அதிகரித்து வருகிறது. அரியானா, உத்தரப் பிரதேசம், பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணம் ஆகியவற்றில் கடந்த சில வாரங்களாக காற்றின் தரம் அதலபாதாளத்துக்குச் சென்றுள்ளது. டெல்லி சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடர் பனிமூட்டம் போல மாசு புகை சூழ்ந்துள்ளது. இதனால் விபத்துகளும் அரங்கேறி வருகிறது. இவை மட்டுமின்றி சென்னை உட்பட இந்தியாவின் பெரு நகரங்களில்Continue Reading

சபரிமலை செல்லும் பக்தர்கள் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு மற்றும் சுகாதார நடவடிக்கைகளை தேவசம் போர்டு வெளியிட்டுள்ளது ஏற்கனவே ஏதேனும் நோய்க்கு சிகிச்சை எடுத்து வந்தால் பயணதின்போது உரிய மருந்து மற்றும் மருந்து சீட்டுகளை வைத்திருக்க வேண்டும் நீலிமலை பாதைக்கு பதில் சுவாமி ஐயப்பன் சாலையை தேர்வு செய்வது நல்லது; சாப்பிட்ட உடன் மலை ஏறக்கூடாது நீலிமலை, பம்பை, அப்பாச்சிமேடு மற்றும் சன்னிதானத்தில் செயல்படும் மருத்துவமனைகள், இதயம் தொடர்பான மருத்துவ பரிசோதனைகள்,Continue Reading

சிறுநீரக கற்கள் உள்ளவர்களுக்கான பொதுவான உணவு முறைகள் அதிகம் எடுத்துக் கொள்ளவேண்டிய உணவுகள்: இளநீர் இதில் பொட்டாசியம், மெக்னீஷியமும் அதிகம் உள்ளன. இவை சிறுசீரகக் கற்களின் முன்னோடிகளான படிகங்களைக் கரைத்து படிய விடாமல் தடுக்க வல்லவை. காரட், பாகற்காய் இவற்றில் சிறுநீரகக் கற் களின் படிகங் களை தடுக்கும் பலவித தாது உப்புக்கள் உள்ள தாக கண்டறியப் பட்டுள்ளது.  பழங்கள், பழச்சாறுகள்: வாழைப்பழம், எலுமிச்சை இவற்றில் விட்டமின் B6 சத்தும்,Continue Reading

இலங்கை நாடாளுமன்றத்திற்கு அண்மையில் நடந்த தேர்தலில் தற்போதைய அதிபர் அநுர குமரா திசநாயக கட்சி அமோக வெற்றி பெற்ற நிலையில் புதிய பிரதமராக ஹரிணி அமரசூரிய பதவியேற்றார்.Continue Reading

மெக்சிகோவில் 73வது பிரபஞ்ச அழகி போட்டி நடைபெற்றது. இதில் 2024 ஆம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகி பட்டத்தை டென்மார்க் நாட்டை சேர்ந்த 21 வயதான விக்டோரியா கிஜேர் கைப்பற்றினார். இதன் மூலம் பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்ற முதல் டென்மார்க் பெண்மணி என்ற பெருமையை அவர் பெற்றார். 2023 ஆண்டு பிரபஞ்ச அழகி பட்டம் வென்ற நிகரகுவா நாட்டை சேர்ந்த ஷெய்னிஸ் பலாசியோஸ் விக்டோரியாவிற்கு பிரபஞ்ச அழகி பட்டம் சூட்டினார்.Continue Reading

மந்திரம் என்பது ஆன்மீகம் அல்ல. மனதைக் குறுக்கிக் கொண்டாலே, சக்தி பெறலாம். இது ஒரு குறுக்கும் முறை. மனம் எவ்வளவு குறுகிறதோ,அவ்வளவு சக்தி வாய்ந்ததாக மாறும். இது சூரியனின் கதிர்கள் பூமியில் விழுவதைப் போன்றது. அந்த அலைகளை மையப்படுத்தி, அந்த கதிர்களை, லென்ஸ் மூலம், குறுக்கி ஒரு நெருப்பை உருவாக்க முடியும். அந்தக் கதிர்கள் அனைத்தும் அப்போது விரிந்து விழுந்து கொண்டிருந்தன. ஆனால் இப்போது அவை லென்ஸ் மூலம் சுருக்கப்பட்டுள்ளன.Continue Reading

தேசிய ஞான கும்பம் – 2024 விழா இந்த மாதம் 21-ல் இருந்து 23 வரை மூன்று நாட்கள் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ளது. இதில் கல்வி மேம்பாட்டு அமைப்பு, புதுச்சேரி பல்கலைக்கழகத்துடன் புதுச்சேரி அரசு இணைந்து நடத்துகிறது. இந்திய அறிவு முறைகளை கொண்டாடுதல், கல்வியில் தாய் மொழி கல்வியை செயல்படுத்துதல் தான் இந்த விழாவின் நோக்கம். கற்றல்களை ஊக்குவிப்பது தொடர்பான கலந்துரையாடல்கள் நடைபெற உள்ளது. இதில் துணைநிலை ஆளுநர்Continue Reading

காவலர்கள் கட்டணமின்றி பேருந்தில் பயணிக்க அனுமதி இல்லை. வாரண்ட் இருந்தால் மட்டுமே காவல் துறையினர் பேருந்தில் கட்டணமின்றி பயணிக்க முடியும். மற்ற நேரத்தில் காவலர்கள் டிக்கெட் எடுத்து பயணிக்க வேண்டும். தூத்துக்குடி சென்ற பேருந்தில் காவலர் பயணச் சீட்டு எடுக்க மறுத்து வாக்குவாதம் செய்த நிலையில், காவலர் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க பரிந்துரை – போக்குவரத்துத்துறை.Continue Reading

பெண் காவலர்களை இழிவாக பேசிய வழக்கில், திருச்சி மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார் சவுக்கு சங்கர் சவுக்கு சங்கர், பெலிக்ஸ் ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த, முழுக்க முழுக்க பெண் காவலர்கள் அடங்கிய குழுவை நியமித்துள்ளது காவல்துறை பெண் காவலர்களை இழிவாக பேசியவர்களுக்கு, இதைவிட தகுந்த பாடம் புகட்ட முடியாது என ஏற்கனவே காவல்துறை விளக்கம்Continue Reading