6 மாநிலங்களில் விசிக வேட்பாளர்கள் போட்டி-திருமாவளவன்.

கர்நாடகா உள்ளிட்ட 6 மாநிலங்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிடுகிறது.

ஆந்திராவில் போட்டியிட கூட்டணிப் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

கர்நாடகாவில் 6 தொகுதிகளிலும், தெலங்கானாவில் 10 தொகுதிகளிலும், கேரளாவில் 5 இடங்களிலும், மகாராஷ்டிராவில் ஒரு இடத்திலும் விசிக போட்டி- விசிக தலைவர் திருமாவளவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *