புதுச்சேரி-நெல்லித்தோப்பு தொகுதி அதிமுக–வினர் 500 பேர்
இரா. சிவா முன்னிலையில் திமுக–வில் இணைந்தனர் ! திமுக பொதுக்குழு உறுப்பினர் வே. கார்த்திகேயன், தொகுதி செயலாளர் செ. நடராஜன் ஆகியோர் ஏற்பாட்டில் நெல்லித்தோப்பு தொகுதிக்கு உட்பட்ட காராமணிக்குப்பம் பகுதியைச் அதிமுக இளைஞர் அணி ராம்குமார் தலைமையில் 500–க்கும் மேற்பட்டோர் திமுக–வில் இணையும் விழா இன்று காலை நடந்தது. காராமணிக்குப்பத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் ஊர்வலமாக புறப்பட்டு மறைமலையடிகள் சாலை, புஸ்சி வீதி, காந்தி வீதி வழியாக லப்போர்த் வீதியில்Continue Reading