Sticky
பாண்டிச்சேரி மது பாட்டில்களை கடத்தி வந்த மூன்று நபர்களை அதிரடியாக கைது செய்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை
2024-02-29
இன்று 27.02.2024-ந் தேதி கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்கு பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி.கவிதா தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.பாண்டியன் மற்றும் தலைமை காவலர்கள் திரு.இளந்திரையன், திரு.சரவணகுமார் ஆகியோர் அனுமந்தல் டோல்கேட் அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட போது சந்தேகத்திற்கிடமாக வந்த TN 18 M3456 (Toyota Fortuner) என்ற பதிவெண்கொண்ட காரை நிறுத்தி சோதனை செய்ததில் சேலம் மாவட்டத்தைச்Continue Reading