சபரிமலை செல்லும் பக்தர்கள் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு மற்றும் சுகாதார நடவடிக்கைகளை தேவசம் போர்டு வெளியிட்டுள்ளது ஏற்கனவே ஏதேனும் நோய்க்கு சிகிச்சை எடுத்து வந்தால் பயணதின்போது உரிய மருந்து மற்றும் மருந்து சீட்டுகளை வைத்திருக்க வேண்டும் நீலிமலை பாதைக்கு பதில் சுவாமி ஐயப்பன் சாலையை தேர்வு செய்வது நல்லது; சாப்பிட்ட உடன் மலை ஏறக்கூடாது நீலிமலை, பம்பை, அப்பாச்சிமேடு மற்றும் சன்னிதானத்தில் செயல்படும் மருத்துவமனைகள், இதயம் தொடர்பான மருத்துவ பரிசோதனைகள்,Continue Reading

மந்திரம் என்பது ஆன்மீகம் அல்ல. மனதைக் குறுக்கிக் கொண்டாலே, சக்தி பெறலாம். இது ஒரு குறுக்கும் முறை. மனம் எவ்வளவு குறுகிறதோ,அவ்வளவு சக்தி வாய்ந்ததாக மாறும். இது சூரியனின் கதிர்கள் பூமியில் விழுவதைப் போன்றது. அந்த அலைகளை மையப்படுத்தி, அந்த கதிர்களை, லென்ஸ் மூலம், குறுக்கி ஒரு நெருப்பை உருவாக்க முடியும். அந்தக் கதிர்கள் அனைத்தும் அப்போது விரிந்து விழுந்து கொண்டிருந்தன. ஆனால் இப்போது அவை லென்ஸ் மூலம் சுருக்கப்பட்டுள்ளன.Continue Reading

Sticky

🕉️நிலக்கிழார் ஒருவர் சொத்து தகராறினால் மன அமைதி இழந்து தவித்த நேரத்தில் காஞ்சி மஹாபெரியவரை தரிசித்தார். அவருடைய அகவேதனைகளை உணர்ந்த பெரியவர் அவரிடம் “ தேர் இழுத்திருக்கிறீர்களா? “ என வினவ, இல்லை என்றார் நிலக்கிழார். 🕉️ஒரு முறை தேர்வடம் இழுத்துவிட்டு பிறகு உங்கள் பணியைத் தொடருங்கள் எல்லாம் நன்றாக முடியும் என ஆசீர்வதித்தார் மஹா பெரியவர். 🕉️மூன்று மாதங்களுக்குப் பிறகு புன்னகையுடன் பெரியவரை சந்தித்த நிலக்கிழார் தீர்ப்பு எனக்குContinue Reading

Sticky

300 வருடங்களுக்குப் பிறகு; அபூர்வ மகா சிவராத்திரி நினைத்தது நடக்க 6 எளிய வழிபாடுகள்! 2024 மகா சிவராத்திரி அன்று சர்வார்த்தி ஸித்தி யோகம், சிவ யோகம், ஷிரவண நட்சத்திரம், சுக்கிரப் பிரதோஷம், மகா சிவராத்திரி என்ற ஐந்து சிறப்பு யோக வேளையும் கூடி வருகின்றன. விரதங்களிலேயே சிறந்தது மகா சிவராத்திரி விரதம். வரத பண்டிதம் போன்ற நூல்கள் இதன் மகிமையை விவரிக்கின்றன. மகா சிவராத்திரி அன்று ஈசனைத் தரிசித்தவர்,Continue Reading

Sticky

இன்று 27.02.2024-ந் தேதி கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்கு பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி.கவிதா தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.பாண்டியன் மற்றும் தலைமை காவலர்கள் திரு.இளந்திரையன், திரு.சரவணகுமார் ஆகியோர் அனுமந்தல் டோல்கேட் அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட போது சந்தேகத்திற்கிடமாக வந்த TN 18 M3456 (Toyota Fortuner) என்ற பதிவெண்கொண்ட காரை நிறுத்தி சோதனை செய்ததில் சேலம் மாவட்டத்தைச்Continue Reading