காவல் அதிகாரியாக ஓராண்டு காலம் ஏமாற்றி வந்த பெண் சிக்கினார்
தெலங்கானா மாநிலம், செகந்திராபாத்தில் ஓராண்டு காலமாக ரயில்வே காவல்துறை அதிகாரியாக போலியாக மற்றவர்களை ஏமாற்றி வந்த மாளவிகா என்ற பெண்ணை ரயில்வே போலீசார் கைது செய்தனர். அந்த பெண் ரயில்களில் சோதனைகள் செய்வது, விழாக்கள், உறவினர் வீடுகள், கோவில்கள் என அனைத்து இடங்களிலும் காவல்துறை உடையில் உலா வந்து செல்வாக்கு செலுத்தி வந்துள்ளார். போலி காவல்துறை அதிகாரியாக ஏமாற்றிய இப்பெண்ணை ஏன் ஓராண்டாக கண்டுபிடிக்க முடியவில்லை? என்ன நடந்தது?நல்கொண்டா மாவட்டம்Continue Reading