பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை
உச்சநீதிமன்றம் ஆணையிட்டு 2 ஆண்டுகள்நிறைவடைந்தன: வன்னியர் இட ஒதுக்கீடு குறித்த ஸ்டாலின் உத்தரவாதம் என்னவானது? தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்படும் 20% இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க எந்தத் தடையும் இல்லை, உரிய தரவுகளைத் திரட்டி இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று நீதிபதிகள் நாகேஸ்வரராவ், பி.ஆர்.கவாய் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு 2022-ஆம் ஆண்டு இதே நாளில் தான் தீர்ப்பு வழங்கியது.Continue Reading