Sticky

அரசு மருத்துவமனையில் பிறந்த 18 குழந்தைளுக்கு தங்க மோதிரம் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா வழங்கினார் ! திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 71–வது பிறந்த நாளை முன்னிட்டு, புதுச்சேரி மாநில திராவிட முன்னேற்றக் கழக சுற்றுச்சூழல் அணி சார்பாக ராஜீவ்காந்தி அரசு குழந்தைகள் மருத்துவமனையில் 1–ஆம் தேதி பிறந்த 18 குழந்தைகளுக்கு தங்க மோதிரம், கிப்ட் பேக் வழங்கும் நிகழ்ச்சி இன்று காலைContinue Reading

புதுச்சேரி உப்பளம் தொகுதிக்குட்பட்ட பகுதியில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு திமுக கழக துணை அமைப்பாளர் உப்பளம் தொகுதி சட்டமன்ற அனிபால் கென்னடி அவர்கள் பயனாளிகளுக்கு சிவப்பு மற்றும் மஞ்சள் (ரேஷன்கார்ட்) குடும்ப அட்டைகள் வழங்கினார். இதற்காக கடுமையாக முயற்சிகள் மேற்கொண்டு அதிகாரிகளை தொடர்ச்சியாக சந்தித்து பேசி ஏழை எளிய மக்களுக்கு பரிந்துரை செய்து வந்தார். இதுவரை 500 மேற்பட்ட குடும்ப அட்டைகளை சட்ட மன்ற உறுப்பினர் அனிபால் கென்னடிContinue Reading

Sticky

இன்று 27.02.2024-ந் தேதி கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்கு பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி.கவிதா தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.பாண்டியன் மற்றும் தலைமை காவலர்கள் திரு.இளந்திரையன், திரு.சரவணகுமார் ஆகியோர் அனுமந்தல் டோல்கேட் அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட போது சந்தேகத்திற்கிடமாக வந்த TN 18 M3456 (Toyota Fortuner) என்ற பதிவெண்கொண்ட காரை நிறுத்தி சோதனை செய்ததில் சேலம் மாவட்டத்தைச்Continue Reading

Sticky

ற்போது நடைமுறையில் உள்ள மின்னணு வாக்கிப்பதிவு இயந்திரங்கள் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும், அதில் எளிதாக முறைகேடு செய்ய முடியும் என்றும், ஆளுங்கட்சி தான் விரும்பிய வேட்பாளரை வெற்றி பெறச்செய்ய முடியும் என்று வல்லுநர்கள் மெய்ப்பித்துக் காட்டியுள்ளனர். ஆகவே மக்களுடைய சந்தேகத்தை வலுப்படுத்தும் வகையில் பாஜக அரசு செயல்பட்டு வருகின்றது. அதற்கு தேர்தல் ஆணையம் துணைபோகின்றது என குற்றஞ்சாட்டியும், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு சீட்டு முறையை பயன்படுத்தContinue Reading

புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் கொம்யூன் ஒதியம் பட்டு கிராமம் அன்னை இந்திரா நகரில் மக்களின் பயன்பாட்டிற்காக பொதுப்பணித்துறை குடிநீர் பிரிவு மூலம் ரூ. 3.5 லட்சம் செலவில் புதிய குடிநீர் விநியோக குழாய் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சி இன்று நடந்தது.இந்நிகழ்ச்சியில் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான இரா, சிவா அவர்கள் கலந்து கொண்டு புதிய குடிநீர் குழாய் அமைக்கும் பணியினை தொடங்கி வைத்தார்.இதில், வில்லியனூர்Continue Reading

Sticky

திமுக தலைவர், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணோலிக் காட்சி வாயிலாக திமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமைக் கழகத்தால் நியமிக்கப்பட்ட தொகுதி பார்வையாளர்கள் கலந்தாலோசனைக் கூட்டம் இன்று காலை 11.30 மணிக்கு நடைபெற்றது. இக்கூட்டத்தில் புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சிவா பங்கேற்று பேசினார்.கூட்டத்தில் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை வெற்றிபெற செய்வது குறித்தும் கட்சி சார்பில்Continue Reading

Sticky

புதுச்சேரி வந்துள்ள பாராளுமன்ற நிலைக்குழுத் தலைவர் பிரிஜிலால் அவர்களை புதுச்சேரி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா தலைமையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வி. அனிபால் கென்னடி, இரா. செந்தில்குமார், எல். சம்பத் ஆகியோர் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: –பாராளுமன்ற நிலைக்குழு புதுச்சேரி மாநிலத்திற்கு வருகைதந்து பார்வையிடுவதையும், ஒன்றிய அரசின் திட்டங்களை ஆய்வு செய்வதையும் நாங்கள் மகிழ்ச்சியோடு வரவேற்கிறோம் என்றும் புதுச்சேரி மாநிலத்தின் எதிர்க்கட்சித்Continue Reading

24 மணி நேரத்தில் ஏ.வி.ராஜு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என நடிகை த்ரிஷா நோட்டீஸ்Continue Reading

வில்லியனூர் சட்டமன்றத் தொகுதி சுல்தான்பேட்டை வளர்பிறை நகரில் வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து மூலம் ரூபாய் 26 லட்சத்து 53 ஆயிரம் மதிப்பீட்டில் தார்ச்சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சி இன்று காலை நடந்தது.இதில் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சிவா அவர்கள் கலந்து கொண்டு, புதிய தார்ச்சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.இந்த நிகழ்ச்சியில், வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில்ராஜன், செயற்பொறியாளர் திருநாவுக்கரசு,Continue Reading

உறுதியானது ஆம் ஆத்மி – காங்கிரஸ் தொகுதி பங்கீடு டெல்லியில் ஆம் ஆத்மி – காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு உறுதியானது ஆம் ஆத்மி 4 தொகுதிகளில் போட்டி, காங்கிரஸ் கட்சிக்கு 3 இடங்கள் ஒதுக்க முடிவுContinue Reading