நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு டெல்லி, ஹரியானா, குஜராத் ஆகிய 3 மாநிலங்களில் இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ் – ஆம்ஆத்மி கட்சிகளுக்கு இடையே தொகுதி உடன்பாடு!டெல்லி -காங்கிரஸுக்கு 3 தொகுதிகள், ஆம் ஆத்மிக்கு 4 தொகுதிகள்ஹரியானா- காங்கிரஸுக்கு 9 தொகுதிகள், ஆம் ஆத்மிக்கு 1 தொகுதிகுஜராத் – காங்கிரஸுக்கு 24 தொகுதிகள், ஆம் ஆத்மிக்கு 2 தொகுதிகள்
2019-04-02