மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு M.K Stalin அவர்களை இன்று (06-04-2024) கடலூரில் தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் சந்தித்து, 2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் நாற்பதுக்கு நாற்பது எனும் முழு வெற்றியைப் பெற வாழ்த்துகளைத் தெரிவித்துச் செங்கோலை வழங்கினார்.Continue Reading

Sticky

🕉️நிலக்கிழார் ஒருவர் சொத்து தகராறினால் மன அமைதி இழந்து தவித்த நேரத்தில் காஞ்சி மஹாபெரியவரை தரிசித்தார். அவருடைய அகவேதனைகளை உணர்ந்த பெரியவர் அவரிடம் “ தேர் இழுத்திருக்கிறீர்களா? “ என வினவ, இல்லை என்றார் நிலக்கிழார். 🕉️ஒரு முறை தேர்வடம் இழுத்துவிட்டு பிறகு உங்கள் பணியைத் தொடருங்கள் எல்லாம் நன்றாக முடியும் என ஆசீர்வதித்தார் மஹா பெரியவர். 🕉️மூன்று மாதங்களுக்குப் பிறகு புன்னகையுடன் பெரியவரை சந்தித்த நிலக்கிழார் தீர்ப்பு எனக்குContinue Reading

பிரச்சாரத்தில் கனிமொழி கருணாநிதி குற்றச்சாட்டு திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸ்யை ஆதரித்து திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி இன்று (01/04/2024) திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் உள்ள காமராஜர் சிலை அருகில் திறந்த வேனில் நின்றபடி பிரச்சாரம் மேற்கொண்டு, பொதுமக்களிடம் கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். இதில், நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அமைச்சர் தங்கம் தென்னரசு, திருநெல்வேலி கிழக்குContinue Reading

உச்சநீதிமன்றம் ஆணையிட்டு 2 ஆண்டுகள்நிறைவடைந்தன: வன்னியர் இட ஒதுக்கீடு குறித்த ஸ்டாலின் உத்தரவாதம் என்னவானது? தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்படும் 20% இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க எந்தத் தடையும் இல்லை, உரிய தரவுகளைத் திரட்டி இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று நீதிபதிகள் நாகேஸ்வரராவ், பி.ஆர்.கவாய் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு 2022-ஆம் ஆண்டு இதே நாளில் தான் தீர்ப்பு வழங்கியது.Continue Reading

நீங்கள் பாண்டிச்சேரி வந்தால் பாண்டிய சுற்றி பார்க்க 500, 1000 கொடுத்து பைக் வாடகைக்கு எடுக்க தேவையில்லை. வெறும் 150 ரூபாய் இருந்தால் போதும் பாண்டி முழுவதும் 21 சுற்றுலா தளங்களை சுற்றி பார்க்க முடியும். இந்த சுற்றுலா பேக்கேஜின் மூலம் நீங்கள் புதுவையின் 21 சுற்றுலாத் தலங்களை சுலபமாக சுற்றிப் பார்க்கலாம். இட்ன்ஹா சுற்றுலா பேக்கேஜின் பெயர் ‘ஹாப் ஆன், ஹாப் ஆப்’ (Hop on, Hop off)Continue Reading

tnpsc.gov.in எனும் இணையதளத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் – 1 தேர்வு முடிவு வெளியானது உதவி காவல் கண்காணிப்பாளர் ,உதவி ஆட்சியர் உட்பட 93 பணியிடங்களுக்கு 2022ல் அறிவிக்கை வெளியானது கடந்த 3 நாட்களாக நடந்த நேர்காணல் முடிவடைந்த நிலையில் இன்று மாலையில் குரூப் -1 தேர்வு முடிவு வெளியீடுContinue Reading

தென்சென்னை மக்களுக்கு உங்கள் அன்புச் சகோதரி டாக்டர்.தமிழிசை சௌந்தர்ராஜன் மனம் திறந்த மடல்… எனது அன்பிற்கினிய மக்களுக்கு வணக்கம்! நான் ஏன் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தேன் என்ற கேள்வி என்னை தொடர்ந்து துரத்திக் கொண்டே இருக்கிறது. என்னை சந்திக்க வரும் முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் அனைவரும் இதைக் கேட்ட வண்ணம் இருக்கின்றனர். ஆளுநர் போன்ற உயர் பதவியை துறக்க என்ன காரணம் என்ற கேள்வி எனக்கு வந்து கொண்டேContinue Reading

கர்நாடகா உள்ளிட்ட 6 மாநிலங்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிடுகிறது. ஆந்திராவில் போட்டியிட கூட்டணிப் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. கர்நாடகாவில் 6 தொகுதிகளிலும், தெலங்கானாவில் 10 தொகுதிகளிலும், கேரளாவில் 5 இடங்களிலும், மகாராஷ்டிராவில் ஒரு இடத்திலும் விசிக போட்டி- விசிக தலைவர் திருமாவளவன்Continue Reading

திமுகவை விமர்சித்து ரிமோட்டை தூக்கிப் போட்டு டிவியை உடைத்துவிட்டு இப்போது கூட்டணியா என கேட்கிறார்கள். நமது டிவி, நமது ரிமோட்; அது இங்குதான் இருக்கும்; எப்போது வேண்டுமானாலும் உடைத்துக் கொள்ளலாம். டிவிக்கான கரண்ட், ரிமோட்டுக்கான பேட்டரியை எடுக்க நினைப்பவர்கள்தான் நமக்கு முக்கியம்-மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்.Continue Reading