“இந்தியாவின் குப்பைத் தொட்டியா தமிழகம்?’ – கல்பாக்கம் அதிவேக ஈனுலை திட்டத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு
கல்பாக்கம் அனுமின் நிலைய வளாகத்தில் பாவினி (Bharatiya Nabhikiya Vidyut Nigam Ltd.,) நிறுவன தயாரிப்பான, 500 மெகாவாட் திறன் கொண்ட ஈனுலையை இன்று துவக்கி வைத்திருக்கிறார் பிரதமர் மோடி. இந்த நிகழ்ச்சியை தமிழக முதல்வர் ஸ்டாலின் புறக்கணித்திருக்கும் நிலையில், இது தமிழ்நாட்டை அணுக்கழிவு குப்பைத் தொட்டியாக்கும் முயற்சி’ என்று அரசியல் கட்சித் தலைவர்களும், சூழலியல் ஆர்வலர்களும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். PIB (Press Information Bureau) வெளியிட்டிருந்தContinue Reading