Sticky
live indiatamil.com

கல்பாக்கம் அனுமின் நிலைய வளாகத்தில் பாவினி (Bharatiya Nabhikiya Vidyut Nigam Ltd.,) நிறுவன தயாரிப்பான, 500 மெகாவாட் திறன் கொண்ட ஈனுலையை இன்று துவக்கி வைத்திருக்கிறார் பிரதமர் மோடி. இந்த நிகழ்ச்சியை தமிழக முதல்வர் ஸ்டாலின் புறக்கணித்திருக்கும் நிலையில், இது தமிழ்நாட்டை அணுக்கழிவு குப்பைத் தொட்டியாக்கும் முயற்சி’ என்று அரசியல் கட்சித் தலைவர்களும், சூழலியல் ஆர்வலர்களும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். PIB (Press Information Bureau) வெளியிட்டிருந்தContinue Reading

Sticky

தமிழ்நாடு முழுவதும் 490 பேரூராட்சிகளில் உள்ள 8130 பணியிடங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு இனி ஆள்தேர்வு நடத்தப்படாது என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. தமிழ்நாட்டில் இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த திமுக, இருக்கும் வேலைவாய்ப்புகளையும் ஒழித்து வருவது கண்டிக்கத்தக்கது ஆகும். தமிழ்நாட்டில் மொத்தம் 490 பேரூராட்சிகள் உள்ளன. அவற்றில் எலக்ட்ரிஷியன், பிட்டர், அலுவலக காவலர், ஓட்டுனர், பிளம்பர், குடிநீர் குழாய் பராமரிப்பாளர்,Continue Reading

Sticky

இன்று 27.02.2024-ந் தேதி கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்கு பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி.கவிதா தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.பாண்டியன் மற்றும் தலைமை காவலர்கள் திரு.இளந்திரையன், திரு.சரவணகுமார் ஆகியோர் அனுமந்தல் டோல்கேட் அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட போது சந்தேகத்திற்கிடமாக வந்த TN 18 M3456 (Toyota Fortuner) என்ற பதிவெண்கொண்ட காரை நிறுத்தி சோதனை செய்ததில் சேலம் மாவட்டத்தைச்Continue Reading

Sticky

தமிழக வெற்றிக் கழகத்தின் வளர்ச்சி குறித்து திருவள்ளூர் மாவட்ட தோழர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் கழக பொதுச்செயலாளர் திரு. N. ஆனந்த் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திருவள்ளூர் மாவட்ட கழக தோழர்கள் கலந்து கொண்டு கூட்டத்தை சிறப்பித்தனர்.Continue Reading

live india tamil

தமிழ்நாடு கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட்டம், பேடரப்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பயிலும் 56 மாணவர்கள் மற்றும் 12 ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர் பொன்நாகேஷ் தலைமையில் கல்விச் சுற்றுலாவிற்காக இன்று காலை இரயில் மூலம் புதுச்சேரி வந்தனர்.புதுச்சேரி வந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை புதுச்சேரி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா இரயில் நிலையில் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.இந்த நிகழ்ச்சியில் திமுக இலக்கிய அணி அமைப்பாளர் சீனுமோகன்தாசு, ஆசிரியர்கள்Continue Reading

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு டெல்லி, ஹரியானா, குஜராத் ஆகிய 3 மாநிலங்களில் இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ் – ஆம்ஆத்மி கட்சிகளுக்கு இடையே தொகுதி உடன்பாடு!டெல்லி -காங்கிரஸுக்கு 3 தொகுதிகள், ஆம் ஆத்மிக்கு 4 தொகுதிகள்ஹரியானா- காங்கிரஸுக்கு 9 தொகுதிகள், ஆம் ஆத்மிக்கு 1 தொகுதிகுஜராத் – காங்கிரஸுக்கு 24 தொகுதிகள், ஆம் ஆத்மிக்கு 2 தொகுதிகள்Continue Reading